சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு மீண்டும் பரிந்துரை!

Loading… சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கான பரிந்துரையை, ஜனாதிபதியிடம் முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர். சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு ஏற்கனவே ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், குறித்த அமைச்சுப் பதவியை பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை கையேற்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேறு எந்த உறுப்பினரும் முன்வரவில்லையென தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த … Continue reading சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு மீண்டும் பரிந்துரை!